miercuri, 27 aprilie 2011

Dedicate and Dazzle

PassionParade posted a photo:

Dedicate and Dazzle

Dazzling Chariot festival at Arulmigu Sri Ambalavaana Vetha Vinaayagar Temple in Thaavady,Jaffna on கரா ~ “Kara” Tamil Hindu New Year eve.




மறைவாய்ப புதைத்த ஓடு மறைந்த மாயம் ஏதோ?
மறைவாய் புதைத்த ஓடு மறைந்த மாயம் ஏதோ?
மாமுனிவரே அறியேன் யாருமறியாமல்
மறைவாய்ப் புதைத்த ஓடு மறைந்த மாயம் ஏதோ?
மாமுனிவரே அறியேன் யாருமறியாமல் மறைவாய்

கறையான் தின்றதோ கள்வர் கவர்ந்து சென்றாரோ?
கறையான் தின்றதோ கள்வர் கவர்ந்து சென்றாரோ? ~ பேதை
சிறியேன் செய் தீவினையோ இறைவன் சோதனையோ?
சிறியேன் செய் தீவினையோ இறைவன் சோதனையோ? கண்

மறைவாய் புதைத்த ஓடு மறைந்த மாயம் ஏதோ?
மாமுனிவரே அறியேன் யாருமறியாமல் மறைவாய்

மருள்தீர் மெய் தவஞான பெரியோய் ஓ.....
மருள்தீர் மெய் தவஞான பெரியோய் பேதை யான் மெய்யாய்
வடிவேலறிய நெஞ்சில் வஞ்சம் அறியேனையா
வடிவேலறிய நெஞ்சில் வஞ்சம் அறியேனையா
கருணை புரிவீர் மன்னித்தருள்வீர்
கருணை புரிவீர் மன்னித்தருள்வீர் களிமண் சுட்ட
கலம் போனாலென்ன செம்பொற் கலமே செய்து தருவேன்
கலம் போனாலென்ன செம்பொற் கலமே செய்து தருவேன்

மறைவாய் புதைத்த ஓடு மறைந்த மாயம் ஏதோ?
மாமுனிவரே அறியேன் யாருமறியாமல் மறைவாய்.



~~ Movie ~Thiruneelakandar, திரைப்படம் ~ திருநீலகண்டர், Singers ~ M.K. Thyagaraja Bagavathar, பாடியவர் ~ எம்.கே. தியாகராஜ பாகவதர், Lyrics ~ Papanasam Sivan - இயற்றியவர் ~ பாபநாசம் சிவன், Music ~ G. Ramanathan, இசை ~ ஜி. ராமநாதன், Year ~ஆண்டு ~1939 ~~



Original post

Niciun comentariu:

Trimiteți un comentariu